பேரறிவாளன் விடுதலை!
நீண்ட சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
கடந்த முப்பது ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணைகளை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் இன்று அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்திருக்கிறது.
Source: CPI (M) Press Release